Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது

அரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது

03 அரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லங்காபடுன கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கந்தளே விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (27) பிற்பகல் சேருநுவர நகரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 36 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles