Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகா விகாரை மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு, கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தையும் அவர்களுக்கு கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles