Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தானில் கடும் வெப்பம்: 500 பேர் பலி

பாகிஸ்தானில் கடும் வெப்பம்: 500 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வெப்பநிலை 49 மற்றும் 50 செல்சியஸ் பாகையாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் வேலை செய்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles