இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தன திடீரென விலகியுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.