Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுகிறிஸ் சில்வர்வுட்டும் பதவி விலகினார்

கிறிஸ் சில்வர்வுட்டும் பதவி விலகினார்

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும்  பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles