Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் விசேட உரை இன்று

ஜனாதிபதியின் விசேட உரை இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று(26) உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரையை இன்றிரவு(26) 8 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஔிபரப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles