Friday, May 2, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவினாத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிக்க பரிந்துரை

வினாத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிக்க பரிந்துரை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் அதற்கான பரிந்துரை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், ஆசிரிய சேவையில் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கான மாதிரி முறையை மாற்றுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவித்து அரச சேவை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனை, ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டளவில் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles