விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று(25) காலை முதல் உயர்ந்துள்ளது.
இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.