Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ஹஜ் யாத்திரை: பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஹஜ் யாத்திரை: பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 1,301 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles