இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 1,301 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.