Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் - லொறி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

கார் – லொறி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

ஹபுதல பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஐவர் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles