Saturday, March 8, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

2 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) பாதுகாப்பு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 கிலோவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற போதே குறித் அதிகார் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles