Saturday, May 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும்!

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும்!

ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இன்று (20) மீண்டும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடம் செப்டெம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles