Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்ஹஜ் யாத்திரை சென்ற 550 பேர் மரணம்

ஹஜ் யாத்திரை சென்ற 550 பேர் மரணம்

இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என்று சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles