Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன அனுமதிப்பத்திரம் பெற புதிய நடைமுறை

வாகன அனுமதிப்பத்திரம் பெற புதிய நடைமுறை

எதிர்காலத்தில் வாகன புகை பரிசோதனை சான்றிதழை வழங்கும் இடத்திலேயே வாகன காப்புறுதி உரிமம் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் போதே மற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை பெறுவதற்காக போக்குவரத்து இராஜாங்க அரமச்சர் லசந்த அலகியவன்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles