Monday, March 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் முத்திரை விலையை அதிகரிக்க நடவடிக்கை

தபால் முத்திரை விலையை அதிகரிக்க நடவடிக்கை

தபால் முத்திரையொன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு வரை 15 ரூபாவாக இருந்த முத்திரையின் குறைந்தபட்ச விலை தற்போது 50 ரூபாவாக உள்ளது.

தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வருவதனால் இந்தத் தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles