Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலையில் மின் கட்டண திருத்தம்

ஜூலையில் மின் கட்டண திருத்தம்

இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டணத் திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நேற்று (18) தெரிவித்தார்.

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.அதன்படி குறைக்கப்பட்ட சதவீதங்கள் ஜூலை 15ம் திகதி அறிவிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles