Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை நேற்று (17) கைது செய்துள்ளது.

மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்து இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும்இ கைதான மீனவர்கள் 4 பேரும் இராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles