Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது என இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது

அதன்படி முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்

சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது

மேலும் சந்தைக்கு அதிகளவு முட்டை உற்பத்தி வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், இவ்வாறான பின்னணியில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles