Thursday, October 9, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு பரவல் அதிகரிப்பு

டெங்கு பரவல் அதிகரிப்பு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26,084 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோயினால் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles