Sunday, July 6, 2025
31.1 C
Colombo
செய்திகள்வணிகம்சில பொருட்களின் விலையை குறைத்தது சதொச

சில பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி, பச்சை பயறு, கடலை, சிவப்பு சீனி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது

ஒரு கிலோகிராம் பச்சை பயறு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் கடலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 448 ரூபாவாகும்.

அத்துடன்இ ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 05 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles