கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருச்சொரூப பவனி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திருச்சொரூப இறுதி ஆசி வழங்கப்படும் என திருத்தல பரிபாலகர் அறிவித்துள்ளார்.