Tuesday, October 7, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை குறையும் அறிகுறி

முட்டை விலை குறையும் அறிகுறி

எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபா வரை குறைக்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை முட்டை சந்தையில் 35 ரூபா முதல் 48 ரூபா வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles