Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூனாகல வனப்பகுதியில் தீப்பரவல்

பூனாகல வனப்பகுதியில் தீப்பரவல்

பூனாகல வனப்பகுதியில் நேற்று (11) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொஸ்லந்த, பூனாகல வனப்பகுதியின் கீழ் பகுதியில் ஆரம்பித்த இந்த தீ இன்று (12) காலை வரை பரவி வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீப்பரவலினார் பூனாகல வனப்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles