Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles