Saturday, January 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயம்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயம்

பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.

ரயிலின் மிதிபலகைக்கு அருகில் இருந்து அவர் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles