Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து 2 மாத குழந்தை பலி

சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து 2 மாத குழந்தை பலி

ஓமந்தை – புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (09) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 2 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles