செய்திகள்உள்நாட்டுகொழும்பு – கண்டி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு – கண்டி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வீதியில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் மற்றும் கருங்கற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இவ் வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளையும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles