Saturday, March 14, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமி மீது தாக்குதல்: இரு மனைவிகளுடன் சந்தேக நபர் கைது

சிறுமி மீது தாக்குதல்: இரு மனைவிகளுடன் சந்தேக நபர் கைது

நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘குகுள் சமிந்த’ என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் அவரது மனைவி மற்றும் கள்ளக் காதலியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles