Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தல் விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான (2023/2024) மீள் திருத்தல் விண்ணப்பங்களை ஜூன் 19 வரை இணைய முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles