சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நிவிதிகல கல்வி வலயத்தின், அலபட,அயகம மற்றும் கலவான பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.