Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்விளையாட்டுயுபுன் அபேகோனுக்கு உபாதை

யுபுன் அபேகோனுக்கு உபாதை

குறுகிய தூர ஓட்டப்பந்தய சாம்பியனான யுபுன் அபேகோன் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய பின்னர் அவர் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டி நேற்று (03) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிலையில், அவரது உபாதை குறித்து அவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles