இலங்கை அணி பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (03) தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி நியூயோர்க்கில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.