Thursday, February 12, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை குறைந்தது

சீமெந்து விலை குறைந்தது

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை 2,250 ரூபாவாக இருக்கும் என சீமெந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles