Wednesday, April 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு173,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

173,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 64.33% வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 269,613 பேரில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் மாணவர்கள் தங்களின் பரீட்சை பெறுபேறுகளை இப்போது பார்வையிடலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles