இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை பின்தள்ளி போனஸ் புள்ளிகள் 228 பெற்று அவர் முன்னிலையில் உள்ளார்.
தொடக்கத்தில் வனிந்துவுடன் அதே மட்டத்தில் இருந்த ஷகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், அவரது போனஸ் புள்ளிகளின் எண்ணிக்கை 223 ஆக பதிவாகியுள்ளது.