Saturday, March 14, 2026
29.5 C
Colombo
செய்திகள்உலகம்வெடிகுண்டு அச்சுறுத்தல்: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்

வெடிகுண்டு அச்சுறுத்தல்: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதுடன், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்ற விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் புறப்படும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles