Sunday, January 18, 2026
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல்: 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

ஈஸ்டர் தாக்குதல்: 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர்தாக்குதலில் அவரது மகன் துலோத் அந்தோனியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 21, 2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles