Monday, May 12, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படிஇ அத்தனகலு ஓயாஇ களனிஇ களுஇ கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் இன்று (27) காலை வரை அதிகரித்திருந்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles