Friday, October 31, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் தடை குறித்து அறிவிக்க புதிய முறை

மின் தடை குறித்து அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியாமல் போனால், 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி(SMS) மூலம் அல்லது http://cebcare.ceb.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles