Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles