Monday, June 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி தொடர்பான தீர்மானம்

வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானம்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை தடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் கையிருப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles