Monday, January 19, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று(20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles