புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.