Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசபாநாயகரை சந்தித்த உகண்டா கிரிக்கெட் அணி

சபாநாயகரை சந்தித்த உகண்டா கிரிக்கெட் அணி

உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இலங்கை கிரிக்கட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கை சுற்றுப்பயணத்தை உகண்டா கிரிக்கட் அணியினர் மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு இச்சந்திப்பின் போது சபாநாயகருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

2024 ஜனவரி 3 முதல் 6 வரை உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 27வது மாநாட்டில் சபாநாயகர் கலந்து கொண்டபோது, சபாநாயகரிடம் உகண்டா கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உகண்டா தேசிய அணிக்கு இந்த இலங்கை சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles