ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது