Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் மரணம்

மாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் மரணம்

வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை , பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பிஹில்லதெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles