Thursday, October 30, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுர பரசூட் சாகசம்: வெளிநாட்டவர் ஒருவர் காயம்

தாமரை கோபுர பரசூட் சாகசம்: வெளிநாட்டவர் ஒருவர் காயம்

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மதியம்,அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பரசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles