Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபவாஹினியில் தோன்றிய 'AI' செய்தி வாசிப்பாளர்கள்

ரூபவாஹினியில் தோன்றிய ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது.

பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles