Friday, January 17, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகம் மூடப்பட்டது

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகம் மூடப்பட்டது

இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.

அல் ஜசீரா தொலைக்காட்சி செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காஸாவில் போர் நடந்து கொண்டிருப்பதால் அல் ஜசீரா சேவைகளை நிறுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.

‘அல் ஜசீரா’ ஒளிபரப்பால் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அரசாங்கம் தரப்பில் சொல்வதை ‘ஆபத்தான மற்றும் அபத்தமான பொய்.’ என்று அல் ஜசீரா கூறியுள்ளது.

‘எல்லாவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles